2 சப்பாத்தி, காய்கறி : திருடர்களுடன் அடைக்கப்பட்ட ரூ. 2,500 கோடி அதிபதி!
நடிகை ஹனிரோசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாபி செம்மனூருக்கு சிறையில் முதல் நாள் இரவில் 2 சப்பாத்தி மற்றும் காய்கறி உணவாக கொடுக்கப்பட்டது. பிரபல ஜூவல்லரி நிறுவனமான பாபி செம்மனூர் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் பாபி செம்மனூர் நடிகை ஹனிரோசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதிபதி அபிராமியிடத்தில் தான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால், மன்னிப்பு…