பாலியல் வழக்கில் Ex ஐஜி முருகனுக்கு பிடிவாரண்ட்!

முன்னதாக மற்றொரு பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்
DGP Rajesh doss absconding

பாலியல் வழக்கு : முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவு!

பெண் எஸ்.பி. பாலியல் புகார் வழக்கில் குற்றவாளியான முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவாகி விட்டதாக சிபிசிஐடி போலீசார் இன்று (மார்ச் 9) தெரிவித்துள்ளனர். 

தொடர்ந்து படியுங்கள்
IFS officers ordered to surrender

வாச்சாத்தி வழக்கு : ஐ.எப்.எஸ் அதிகாரிகள் சரணடைய உத்தரவு!

இந்த மனு நீதிபதி கே.வி விஸ்வநாதன் அமர்வு முன்பாக இன்று (அக்டோபர் 16) விசாரணைக்கு வந்த நிலையில், முதல் குற்றவாளியான ஐஎப்எஸ் அதிகாரி நாதன் மற்றும் பாலாஜியாக உள்ளிட்ரோரது மனுக்களைத் தள்ளுபடி செய்து அவர்கள் ஆறு வாரத்திற்குள் சரணடைய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

பாலியல் புகார் ஐஜி முருகன் வழக்கு: விரைவில் விசாரணை!

முன்னதாக மற்றொரு பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தற்போது ஜாமீனில் இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்