old man sexual abuse

பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட தாத்தா: பளார் என விட்ட பாட்டி!

சென்னையில் பாட்டியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவரை காவல்துறை கைது செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

”போலீசுக்கே இந்த நிலையா”?: டிடிவி தினகரன்

பாலியல் தொல்லைக்கு ஆளான பெண் காவலர் கதறி அழுதும் மனமிறங்காத வக்கிர புத்தி கொண்டவர்களாக ஆளும் தி.மு.க.வினர் நடந்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு ரத்து!

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய ஆன தாமதத்தை ஏற்க கோரி எந்த மனுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில், சட்டப்படியான தடை உள்ளதாகவும் கூறி, சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்

தொடர்ந்து படியுங்கள்

மாணவிகள் மருமகள்களா? ஆசிரியை இடமாற்றம்!

மாணவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியை மீது போக்சோ சட்டம் பதிவு செய்யலாமே என்று கேள்வி எழுந்துள்ளது

தொடர்ந்து படியுங்கள்

தலித் சிறுமிகள் கொடூரக் கொலை: மீண்டும் சர்ச்சையில் லக்கிம்பூர் கேரி

லக்கிம்பூர் கேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. two dalit children rape

தொடர்ந்து படியுங்கள்

சல்லாப டாக்டர் சதீஷ்குமாரின் ஆபாச வீடியோ: கதறும் பெண்!

ஒத்துக்கலேன்னா வீடியோ சோசியல் மீடியா ஃபுல்லா பரவிடும் உனக்குதான் அசிங்கம்’னு  மிரட்டினாரு. dharmapuri sexual doctor sathishkumar

தொடர்ந்து படியுங்கள்

மின்னம்பலம் செய்தி: அத்துமீறல் டாக்டரை அதிரடி சஸ்பெண்ட் செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

மக்களை காக்கும் மகத்தான மருத்துவர் பணியில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்- மா.சு sexual complaint minister ma instant action

தொடர்ந்து படியுங்கள்

மருத்துவ மாணவிகள் பகீர் புகார்: பாலியல் டாக்டரைக் காப்பாற்றும் பாலிடிக்ஸ் டாக்டர்கள்?

 கோர்ட், கேஸ்  என போனால் படிப்பு வீணாகும். அவரை மன்னிப்பு கேட்கச் சொல்றோம் என சொல்லியிருக்கிறார்கள். sexual complaint against doctor

தொடர்ந்து படியுங்கள்

யாரையும் சும்மா விடக்கூடாது… கோவை மாணவி வழக்கில் மேலும் இருவர் கைது!

கோவையில் தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவிக்கு சிறுவயதில் பாலியல் தொந்தரவு கொடுத்த 2 பேர் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

300 போட்டோக்கள், 35 பணியாளர்கள்: ஐ.ஐ.டி மாணவி டார்ச்சர் விவகாரத்தில் விசாரணை!

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவிக்கு நாடந்த பாலியல் தொந்தரவு குறித்து சென்னை போலிஸ் விசாரணையை தொடங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்