கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடிகை விஜயலட்சுமி!
சீமானால் தான் 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ததாக விஜயலட்சுமி குற்றம்சாட்டியிருந்த நிலையில், அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக போலீசார் இன்று (செப்டம்பர் 7) அழைத்துச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்