மதுரையில் குடிநீருடன் கலந்து வரும் கழிவுநீர்!

மதுரையில் குடிநீருடன் கலந்து வரும் கழிவுநீர்!

மதுரையில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து மாநகராட்சி அதிகாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தயுள்ளனர். மதுரை மாநகராட்சி 88ஆவது வார்டு தெய்வக்கனி தெரு, கிறிஸ்தவர் தெரு, 89ஆவது வார்டு சூசைமைக்கேல் தெரு ஆகிய பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக இரண்டு வாரங்களுக்கு முன்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதியினர் கோரிக்கை மனு அளித்தனர். அந்தக் கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அந்தப் பகுதி மக்களுடன் மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தை முற்றுகையிடும் போராட்டத்தை ஜனநாயக…