லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி… விஜய் ரசிகர்கள் குஷி!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படத்தின் அதிகாலை சிறப்புக்காட்சி தமிழ்நாடு அரசு அரசு இன்று (அக்டோபர் 11) அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படத்தின் அதிகாலை சிறப்புக்காட்சி தமிழ்நாடு அரசு அரசு இன்று (அக்டோபர் 11) அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்லியோ ஆடியோ லாஞ்ச் ரத்து செய்யப்பட்டதால் ஏற்கனவே கேட்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று தயாரிப்பு நிறுவனம் காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஆனால் தயாரிப்பாளர் தரப்பிடம் பேசிய காவல்துறையினர்… ‘ சார் நிகழ்ச்சிக்கு முன்னால் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்பாடு செய்யலாம். ரசிகர்கள் மிகப்பெரிய அளவு திரண்டு விட்டால்… இங்கே ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால் அது போலீசுக்கு மட்டுமல்ல விஜய்க்கும் கெட்ட பெயராகத்தான் முடியும்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ் சினிமாவில் 2022-ஆம் ஆண்டு வெளியாகி வசூலை குவித்த படங்கள் அனைத்தும் உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலமாக வெளியிடப்பட்டது தான்.
தொடர்ந்து படியுங்கள்