fraud case of senthil balaji will moving to oct 11

செந்தில்பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு!

 இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிரான வேலை மோசடி வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

தொடர்ந்து படியுங்கள்

‘அமலாக்கத்துறையின் செயல் மனித உரிமை மீறல்’ : அமைச்சர் ரகுபதி

ஒரு அமைச்சர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். அவர் கைது செய்யப்பட்டாரா? உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளாரா? எதற்காக ஐசியுவில் வைத்திருக்கிறோம். இதையெல்லாம் அமலாக்கத் துறை தெரிவிக்க வேண்டும்.
நாம் ஜனநாயக நாட்டில் இருக்கிறோமா என சந்தேகம் இருக்கிறது. அத்து மீறி நடந்துகொண்டிருக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்