டிஜிட்டல் திண்ணை: டார்கெட் உதயநிதி… திணறும் ED: விசாரணையில் குதிக்கும் இன்னொரு ஏஜென்சி!

செந்தில்பாலாஜி தேர்தல் நிதி, கட்சி நிதி திரட்டி தலைமைக்குக் கொடுப்பதாகவும் அது உதயநிதி வழியாகத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று செந்தில்பாலாஜியிடம் கஸ்டடி வாக்குமூலம் வாங்கி… அடுத்து உதயநிதியை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவருவது என்பதுதான் டெல்லியின் பக்கா திட்டம்.

தொடர்ந்து படியுங்கள்