எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிசோதிக்க வேண்டும்- அமலாக்கத்துறை மனு!

பின்னர், இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று(ஜூன் 15) இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிடப்பட்டுள்ளதால், நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை நிராகரிக்க கோரிய மனு செல்லத்தக்கதல்ல’ என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்: ஜெயக்குமார்

அமைச்சர் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியிலிருந்து விலக்க வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜிக்கு தலையில் காயம்: மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன்

ன்னர் செய்தியாளார்களை சந்தித்த கண்ணதாசன், “செந்தில் பாலாஜியின் கைதின் போது மனித உரிமை மீறல்கள் செய்யப்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் அது மட்டும் அல்லாமல் மனித உரிமை ஆணையத்திற்கு வரப்பட்ட புகாரின் அடிப்படையில் அது குறித்து விசாரணை செய்வதற்காகவும் மாநில மனித உரிமை ஆணையத்தின் சார்பில் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை சந்திக்க வந்தேன். அவர் சோர்வாக காணப்பட்டார். அதனால் சற்று காந்திருந்து அவரை சந்தித்தேன் .

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜியை சந்திக்க அனுமதி மறுப்பு!

இது தொடர்பாக பேசிய அமைச்சர் சேகர்பாபு, செந்தில் பாலாஜியை பார்த்து உடல் நலத்தை விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு வந்த போது அவரை பார்ப்பதற்கான அனுமதி எங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சி அளித்து கொண்டிருக்கும் மருத்துவர்களை சந்தித்து பேசிய போது அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், தொடர் சிகிச்சையும் செந்தில் பாலாஜிக்கு தேவை படுகிறது எவ்வளவு விரைவாக அறுவை சிகிச்சை மேற்க்கொள்ள முடியுமோ அவ்வளவு விரைவாக அறுவை சிகிச்சை மேற்க்கொள்ள வற்புறுத்தி கொண்டிருக்கிறோம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

சில மாதங்கள் சிறை: செந்தில்பாலாஜியின் சட்ட நிலை!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் முகாந்திரங்கள் விரிவாக குறிப்பிடப்பட்டு அமலாக்கத் துறை விசாரணைக்கும் வழிகாட்டியுள்ளது

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான 3 வழக்கில் இன்று தீர்ப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு, மருத்துவமனை இடமாற்றம் உள்ளிட்ட 3 வழக்குகள் மீது இன்று (ஜூன் 15) தீர்ப்புகள் வழங்கப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜியை ‘கைது’  காட்டும் அமலாக்கத்துறை! மருத்துவமனைக்கு வந்த நீதிபதி

ஆட்கொணர்வு வழக்கு விசாரணைக்கு வரும் பட்சத்தில்… செந்தில் பாலாஜியின் நிலை என்ன என்பது குறித்தான தகவலை உயர்நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் அமலாக்க துறைக்கு  ஏற்பட்டது

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜி கேஸ் டைரி : புட்டு புட்டு வைத்த அண்ணாமலை

செந்தில் பாலாஜிக்கும், சண்முகத்துக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக செந்தில் பாலாஜியை முதல் குற்றவாளியாகவும், சண்முகத்தை மூன்றாவது குற்றவாளியாகவும் சேர்த்துவிட்டனர் என்று வாதத்தை முன்வைக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

சபரீசன் செந்தில் பாலாஜியை பார்த்தது ஏன்? சி.வி.சண்முகம்

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று(ஜூன் 14) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தஞ்சாவூரில் இரண்டு பேர் அரசு விற்கும் மது பானத்தை வாங்கி குடித்து விட்டு இறந்துபோனார்கள். அவர்களின் உடற்கூறு ஆய்வு நடைபெறுவதற்கு முன்னதாகவே அவர்கள் சயனைடு சாப்பிட்டு இறந்து விட்டதாக காவல் துறை சொல்கிறது. உலகத்திலேயே சயனைடு சாப்பிட்டுவிட்டு மூன்று மணி நேரத்திற்கு பிறகு இறந்த போனர்வர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள். அதை தொடர்ந்து மதுரை மேலூரில் இரண்டு பேர் டாஸ்மாக்கில் மது அருந்தி இறந்துள்ளனர்.
நேற்று மயிலாடுதுறையில் இரண்டு பேர் இறந்துள்ளனர். டாஸ்மாக் மதுவை அருந்தி உயிரிழந்தால் அதற்கு சயனைடு தான் காரணம் என்று கூறுகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை சந்தித்த மு.க.ஸ்டாலின்

ஓமந்தூரார் மருத்துவமனைக்குச் சென்று செந்தில் பாலாஜியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் மற்றும் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர் சென்று வந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்