செந்தில்பாலாஜியிடம் முதல்வர் அக்கறை காட்டுவது ஏன்? : சீமான் பதில்!
திமுக வழக்கு போடும் போது அதில் ஜனநாயகம் இருக்கும். அமலாக்கத்துறையால் பாதிக்கப்படும் போது அவர்கள் (திமுக) இங்கு ஜனநாயகம் செத்துவிட்டது, அதிகாரம் அத்துமீறுகிறது, பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்