செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரலாமா?: உயர் நீதிமன்றம் முதல்வருக்கு தந்த ஆலோசனை!
வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி வழக்குகளின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி அமர்வு இன்று (செப்டம்பர் 5) தீர்ப்பு வழங்கியது.