அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான 3 வழக்கில் இன்று தீர்ப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு, மருத்துவமனை இடமாற்றம் உள்ளிட்ட 3 வழக்குகள் மீது இன்று (ஜூன் 15) தீர்ப்புகள் வழங்கப்பட உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு, மருத்துவமனை இடமாற்றம் உள்ளிட்ட 3 வழக்குகள் மீது இன்று (ஜூன் 15) தீர்ப்புகள் வழங்கப்பட உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்ப்பதற்காக சென்னை ஓமந்தூரார் மருத்துமனைக்கு புறப்பட்டார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. பின்னர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது திடீரென செந்தில்பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்ப்பட்டதை அடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் தமிழக அமைச்சர்கள் 16 பேர் செந்தில்பாலாஜியை மருத்துவமனையில் சென்று பார்த்து […]
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில், அமைச்சர்கள் எ.வ.வேலு, உதயநிதி, சேகர்பாபு, ரகுபதி, மா.சுப்பிரமணியன் , எம்.பி. என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் அமைச்சர் செந்தில் பாலஜியை பார்ப்பதற்கு ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு சென்றனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி, “ஒன்றிய பாஜக அரசின் உருட்டல் மிரட்டலுக்கு திமுக அஞ்சாது. திராவிட முன்னேற்றக் கழகம் மிசாவையே பார்த்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை சட்டப்படி சந்திப்போம்” என்றார்.
தொடர்ந்து படியுங்கள்வருமான வரித்துறையினர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக நடந்து கொண்ட திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், வருமான வரித்துறையினருக்கு உரியப் பாதுகாப்பு வழங்கத் தவறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
தொடர்ந்து படியுங்கள்ரெய்டு நடந்துகொண்டிருக்கும்போது தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டத்துக்காக வந்த அமைச்சர் செந்தில்பாலாஜி சிரித்துக் கொண்டே, ‘என் வீட்டில் எந்த ரெய்டும் நடக்கவில்லை. என் தம்பி வீட்டில்தான் நடக்கிறது’ என்று சொல்லிவிட்டு ஆய்வுக் கூட்டத்துக்கு சென்றிருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்1996 முதல் பொது வாழ்வில் இருக்கிறேன். 2006 தொடங்கி இப்போது வரை ஒரு சதுர அடி நிலம் கூட வாங்கவில்லை. புதிய சொத்துகளையும் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாங்கவில்லை. இனியும் வாங்க மாட்டோம்.
தொடர்ந்து படியுங்கள்வருமான வரித்துறையினர் தன்னுடைய வீடுகளில் சோதனை நடத்தவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதர் வீட்டில் சோதனைக்கு சென்றபோது கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்புக் கோரி எஸ்.பி அலுவலகத்தில் ஐ.டி அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் போது அவருடைய அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவரது வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று (மே 26) காலை முதல் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்