உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை நடவடிக்கை: தீர்ப்பை வாசிக்கும் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன்

செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். அமலாக்கத் துறை தரப்பில் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார். இந்நிலையில் இன்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில்பாலாஜி வழக்கு: ’ஆள விடுங்கோ’ – துரைமுருகன் எஸ்கேப்!

செந்தில்பாலாஜி தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட இருவேறு தீர்ப்புகள் குறித்து கேட்டதற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளிக்காமல் சென்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜிக்கு கடும் நெருக்கடி: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சொல்வது என்ன?

லஞ்சம் கொடுத்தவரும், லஞ்சம் பெற்றவரும் சமரசமாகப் போகின்றனரா? இந்த வழக்கில், இரண்டு அணிகள் உள்ளன, ஆனால் யார் எந்த அணிக்காக விளையாடுகிறார்கள் என்பதே தெளிவாகத் தெரியவில்லை

தொடர்ந்து படியுங்கள்