செந்தில் பாலாஜி ஜாமின் மனு: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
இவ்வாறு தொடர்ந்து இரு நீதிமன்றங்கள் இடையே செந்தில்பாலாஜி ஜாமின் மனு வழக்கு மாற்றப்பட்டு வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது.
தொடர்ந்து படியுங்கள்