Bail denied to Senthil Balaji

எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்கிறாரா செந்தில்பாலாஜி?

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும் அவர் இன்னும் செல்வாக்கு மிக்கவராகவே இருக்கிறார் என்று தெரிவித்துள்ள நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்
Senthil Balaji bail case madras High court verdict

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்
Judgement in Senthilbalaji bail case

செந்தில்பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் நாளை (பிப்ரவரி 28) காலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளிக்க உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அமலாக்கத்துறை வழக்கில் ஆவணங்கள் திருத்தம்: செந்தில் பாலாஜி தரப்பு வாதம்!

மருத்துவ காரணங்களை கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது. செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமுறைவாக இருப்பதால் சாட்சியை கலைக்க வாய்ப்பு இருக்கிறது” என்று கூறி ஜாமீன் வழங்க மறுப்பு

தொடர்ந்து படியுங்கள்
senthil balaji bail case order

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வது ஏன்?: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி!

தொடர்ந்து 200 நாட்களுக்கும் மேலாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜி, மருத்துவ காரணங்களை குறி ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மூன்று முறை மனு தாக்கல் செய்தார்.
மூன்று முறையும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை நீதிபதி அள்ளி தள்ளுபடி செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்
senthil balaji bail supreme court hearing

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா?

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: நாளை விசாரணை!

பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ததிலிருந்து முழுமையாக குணமடையாத நிலையில் தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் நேற்றும் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜிக்கு சென்ற லேட்டஸ்ட் ‘மின்சார’ மெசேஜ்! 

அமலாக்கத்துறையால்   கைது செய்யப்பட்டு  கடந்த  நான்கு மாதங்களாக  சிறையில் இருந்து வரும்  அமைச்சர் செந்தில் பாலாஜியின்  ஜாமீன் மனு கடந்த  செப்டம்பர் 20ஆம் தேதி  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
court order on senthilbalaji bail case

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 20) தீர்ப்பு வழங்கியது.

தொடர்ந்து படியுங்கள்