டிஜிட்டல்  திண்ணை: ரஜினி போட்ட குண்டு… ஸ்டாலின் சொன்ன பதில்!  வெடிக்கும் துரைமுருகன்-  திமுகவில் சீனியர்ஸ் Vs ஜூனியர்ஸ்!

கலைஞர் காலத்தில் இருந்தே திமுகவில் இருக்கும் சீனியர்களை, பழைய ஸ்டூடன்ட்ஸ் என்று வர்ணித்த ரஜினிகாந்த்,  ‘குறிப்பாக துரைமுருகன் கலைஞர் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்ட கூடியவர்.   அவர்களையெல்லாம் சமாளித்து சர்வசாதாரணமாக  கட்சியை நடத்தி வருகிறார் ஸ்டாலின்’  என்று  பாராட்டினார் ரஜினிகாந்த்.

தொடர்ந்து படியுங்கள்