முதியோர் உதவித்தொகை முறைகேடு : விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்!

முதியோர் உதவித்தொகை வழங்குவதில் நடைபெற்றிருக்கும் முறைகேடு குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்