செங்கோட்டையனை நோக்கி கேள்வி: அதிமுக தலைமை கழகத்தில் பரபரப்பு!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆய்வு நடத்த ஒவ்வொரு மக்களவைத் தொகுதி வாரியாக அதிமுக தலைமை கழகத்தில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்
ADMK again appealed to the Speaker

எடப்பாடி பக்கத்தில் பன்னீரா? சபாநாயகரிடம் மீண்டும் முறையிட்ட அதிமுக

கடந்த அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவருக்கு பக்கத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இன்றைய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் அமர்ந்திருந்தார். அதற்கும் முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவருக்கு அருகே எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அமர்ந்திருந்தார். 

தொடர்ந்து படியுங்கள்

ஜெயலலிதாவின் ஆசிக்கு சாட்சி தான் இந்த தீர்ப்பு! – செங்கோட்டையன்

ஜெயலலிதாவின் ஆசி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தான் என்பதற்கான உதாரணமாய் உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”நம்முடைய அண்ணன் ஓபிஎஸ்” – செங்கோட்டையன் திடீர் பாசம்!

எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவளிப்பதாக நம்முடைய ஓபிஎஸ் அறிவித்துள்ளார். அவரது வேட்பாளரை வாபஸ் பெற்று கொண்டிருக்கிறார். அதன் மூலம் எங்களுக்கும் ஒளி பிறந்திருக்கிறது. ஆகவே, நம்முடைய அண்ணன் ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி” என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக வேட்பாளர் எப்போது அறிவிக்கப்படுவார்?: செங்கோட்டையன்

அமைச்சர்கள் தேர்தல் களத்திற்கு வருவது வழக்கம். இது தேர்தல் களம், அமைதியோடு தேர்தலை எதிர்கொள்ள விரும்புகிறோம். இப்போது விமர்சனம் எதுவும் செய்ய விரும்பவில்லை

தொடர்ந்து படியுங்கள்

கூட்டணி குறித்து சில நாட்களில் முடிவு : செங்கோட்டையன்

கூட்டணியில் யார் யார் அமையப்போகிறார்கள் என்பது குறித்து ஓரிரு தினங்களில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். இன்று அதிமுக பிரிந்து இருக்கிறது என்று சொல்கிறார்கள்

தொடர்ந்து படியுங்கள்