நாடாளுமன்றத்தில் தேவாரம்- ஆனால் இந்தியே துறைதோறும்…
இந்தி மொழியை நமது தேசத்தின் சின்னமாகவும், கலாச்சார ஒருமைப்பாடாகவும் தேசப்பற்றின் பிரதிபலிப்பாகவும் உள்துறை அமைச்சகம் அங்கீகரித்திருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்இந்தி மொழியை நமது தேசத்தின் சின்னமாகவும், கலாச்சார ஒருமைப்பாடாகவும் தேசப்பற்றின் பிரதிபலிப்பாகவும் உள்துறை அமைச்சகம் அங்கீகரித்திருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்இது தொடர்பாக இன்று(மே26) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “1947-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தும் வகையில் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவிடம் செங்கோல் தரப்பட்டது உண்மை. ராஜாஜியின் அழைப்பை ஏற்று ஆதீனம் சடங்குகள் செய்ததற்கான பதிவுகள் உள்ளது. பண்டித நேருவிடம் செங்கோலை வழங்கிய தம்பிரான் சுவாமிகள், செங்கோல் என்பது சுய ஆட்சியின் அடையாளம் என்பதை தெளிவாகத் தெரிவித்தார்கள். நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆதீனத்தின் புத்தகத்தில் உள்ளது. 75 ஆண்டுகள் கண்ணாடிப் பெட்டியில் இருந்த செங்கோல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஆட்சி மாற்றத்தின்போது, அதனை அடையாளப்படுத்துகிற சடங்கினைச் செய்விக்க அழைக்கப் பெற்றோம் என்பது நம்முடைய ஆதீனத்தின் பதிவுகள் உட்பட, பலவகையான ஆதாரங்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜாஜி அவர்களின் அழைப்பை ஏற்றுக்கொண்ட தம்முடைய ஆதீனகர்த்தர்,தக்க செங்கோல் செய்வித்து, முறையான சடங்குகளில், மவுண்டபேட்டன் பிரபுவிடம் அதைக் கொடுத்து வாங்கி, தொடர்ந்து செங்கோலைப் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களிடம் கொடுக்கச் செய்தார்கள் .
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்லேர்ந்து எல்லாரும் வரணும்னு விரும்புறோம். இதுல அரசியல் எல்லாம் இல்லை, மறுபடியும் சிஎம் கிட்ட சொல்லுங்க
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், குடியரசுத்தலைவரை கூப்பிடாமால் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா நடக்க உள்ளதாக கூறுபவர்கள் யார்…பழங்குடி இனத்தை சேர்ந்த அவருக்கு வாக்களிக்காமல் அவருக்கு எதிராக வாக்களித்துவிட்டு குடியரசு தலைவராக அவரை தேர்ந்தெடுப்பதற்கு ஒரு சின்ன முயற்சியை கூட செய்யாதவர்கள் இன்று பொங்குகிறார்கள். இவர்களை மக்கள் புரிந்து கொள்ள் வேண்டும் என்றார் தமிழிசை.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில், இது தொடர்பாக இன்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,”புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாடு ஆதினங்கள் வழங்கும் சோழர்களின் செங்கோல் இடம்பெறும் .நேருவிடம் திருவாவடுதுறை ஆதினம் கொடுத்த செங்கோல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ளது” என்றார்.
தொடர்ந்து படியுங்கள்