செங்கோலை அகற்ற வேண்டுமா? : கொந்தளித்த யோகி ஆதித்யநாத்… தமிழில் பதில்!

“சமாஜ்வாதி கட்சி தமிழ் மற்றும் இந்திய கலாச்சாரத்தை அவமதித்துவிட்டது. செங்கோல் அவமதிக்கப்பட்டதை இந்தியா கூட்டணியில் உள்ள திமுக ஆதரிக்கிறதா” என கேள்வி எழுப்பியிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

மோடியின் செங்கோல் நாடகம் முடிவுக்கு வந்தது: ஜெய்ராம் ரமேஷ் தாக்கு!

கடந்த பத்தாண்டுகளில் அவர் அத்துமீறிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு அடிபணிய வேண்டிய நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளார்” என்று விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

செங்கோல் கூட்டத்திற்கு சேகர்பாபுவை அனுப்பியது ஏன்? : முதல்வர் விளக்கம்!

சோழர்களுக்கும், நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வரலாற்றாசிரியர்கள் கூறியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“செங்கோல் ஒரு பரிசுதான்”: என்.ராம் விளக்கம்!

அதிகார மாற்றம் என்பது ஒரு அதிகாரப்பூர்வமான விழா. அன்றைக்கு எந்த பேப்பரிலும் ராஜாஜி பேரோ, ராஜேந்திர பிரசாத் பேரோ இல்லை. ராஜேந்திர பிரசாத் வீட்டில் ஒரு விழா நடந்திருக்கிறது. அங்கு நேருவும் சென்றிருக்கிறார். வயதான ஒரு அம்மா திலகம் போட்டிருக்கிறார். அதற்கான டிஸ்கிரிப்ஷன் இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
Sengol

என்று மடியும் இந்த இறையாண்மை மோகம்?

அலகாபாத் அருங்காட்சியகத்திலே உறங்கிக்கிடந்த கைத்தடி ஒன்று திடீரென செங்கோலாகப் பெயர்பெற்று, உயிர்பெற்று நாடாளுமன்றத்தின் மக்களவையிலே நடு நாயகமாக வீற்றிருக்கிறது. கொற்றவனின் கையில் இருந்தால்தான் அது செங்கோல். மற்றவனின் கையில் இருந்தால் அது கைத்தடி மட்டுமே.

தொடர்ந்து படியுங்கள்

மக்களவையில் செங்கோலை நிறுவினார் பிரதமர்

ஆதீனங்களிடமிருந்து சிறப்பு வழிபாடு நடத்தி அளிக்கப்பட்ட செங்கோலை மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே பிரதமர்‌ மோடி நிறுவியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மோடியிடம் செங்கோல் வழங்கிய திருவாவடுதுறை ஆதீனம்

பிரதமர் மோடியிடம் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் இன்று (மே 27) செங்கோல் வழங்கினார்.

தொடர்ந்து படியுங்கள்

செங்கோல்: திருவாவடுதுறை ஆதீனம் தரும் விளக்கம்!

இது தொடர்பாக இன்று(மே26) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “1947-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தும் வகையில் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவிடம் செங்கோல் தரப்பட்டது உண்மை. ராஜாஜியின் அழைப்பை ஏற்று ஆதீனம் சடங்குகள் செய்ததற்கான பதிவுகள் உள்ளது. பண்டித நேருவிடம் செங்கோலை வழங்கிய தம்பிரான் சுவாமிகள், செங்கோல் என்பது சுய ஆட்சியின் அடையாளம் என்பதை தெளிவாகத் தெரிவித்தார்கள். நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆதீனத்தின் புத்தகத்தில் உள்ளது. 75 ஆண்டுகள் கண்ணாடிப் பெட்டியில் இருந்த செங்கோல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆட்சி மாற்றத்தின் அதிகாரமா செங்கோல்? திருவாவடுதுறை ஆதினம் பதில்!

ஆட்சி மாற்றத்தின்போது, அதனை அடையாளப்படுத்துகிற சடங்கினைச் செய்விக்க அழைக்கப் பெற்றோம் என்பது நம்முடைய ஆதீனத்தின் பதிவுகள் உட்பட, பலவகையான ஆதாரங்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜாஜி அவர்களின் அழைப்பை ஏற்றுக்கொண்ட தம்முடைய ஆதீனகர்த்தர்,தக்க செங்கோல் செய்வித்து, முறையான சடங்குகளில், மவுண்டபேட்டன் பிரபுவிடம் அதைக் கொடுத்து வாங்கி, தொடர்ந்து செங்கோலைப் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களிடம் கொடுக்கச் செய்தார்கள் .

தொடர்ந்து படியுங்கள்
The Scepter is not a sign of regime change

நாடாளுமன்றத்தில் செங்கோல்: காங்கிரஸின் மறுப்பும்… அமித்ஷாவின் பதிலும்!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்க உள்ள செங்கோல் ஆட்சி மாற்றத்தின் அடையாளம் இல்லை என்று காங்கிரஸ் தகவல் தொடர்பு பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்