சமூக ஊடகங்களுக்கு நிரந்தர தடை: பாகிஸ்தானில் தீர்மானம்!
சமூக வலைதளங்கள், மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறியிருக்கும் நிலையில், பாகிஸ்தானில் அவற்றை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக செனட் சபை உறுப்பினர் பஹ்ராமந்த் கான் டாங்கி செனட் சபையில் தீர்மானம் தாக்கல் செய்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்