கனமழை: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 6000 கன அடி நீர் திறப்பு!
நீர் வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 6000 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நீர் வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 6000 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இன்று உபரி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்