ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : மீண்டும் களமிறங்குமா காங்கிரஸ்?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என்பதில் குழப்பம் எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என்பதில் குழப்பம் எழுந்துள்ளது.
இருந்தபோதிலும் நான் குறிப்பிட்ட பகுதியில் முற்றிலும் தண்ணீர் தேங்காமல் இருக்க திருப்புகழ் கமிட்டி பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும். இதை முதல்வர் நிறைவேற்றுவார் என்று மக்களிடம் வாக்குறுதி கொடுத்திருக்கிறேன்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர்களான மூத்த நிர்வாகிகள் இதுவரை அண்ணாமலைக்கு எதிராக செல்வப் பெருந்தகைக்கு ஆதரவாக கண்டன அறிக்கையோ பேட்டியோ கொடுக்கவில்லை.
திமுக இளைஞரணியினரின் செயல்பாடுகள் குறித்து, அடுத்த கட்ட ஆய்வுக் கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்றும் நாளையும் அன்பகத்தில் நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் பொறுப்பாளர் அஜோய் குமார் விடுத்துள்ள அழைப்பு கடிதத்தில், “வரும் டிசம்பர் 19, 30 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறும் தேசியக் கூட்டணி தொடர்பான கூட்டத்தில் பின்வரும் தலைவர்கள் கலந்துகொள்வார்கள்.
பொருளாதாரத்தில் நலிவுற்ற முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு செல்லும் என நவம்பர் 7-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
அழகிரி அண்ணன் கோஷ்டி, இளங்கோவன் ஐயா கோஷ்டி. தங்கபாலு அண்ணன் கோஷ்டினு ஒருத்தரை மாற்றி ஒருத்தர் குறை சொல்லிக் கொண்டே இருந்தால் யார் நம்மை மதிப்பார்? – செல்வபெருந்தகை