“உலகம் சுற்றும் வாலிபன் முதல்வர் ஸ்டாலின்”: செல்லூர் ராஜூ

உலகம் சுற்றும் வாலிபன் பட எம்.ஜி.ஆர் போல முதல்வர் ஸ்டாலின் விதவிதமான உடையணிந்து பின்னி எடுக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
BJP and Congress are our friends

பாஜகவும் காங்கிரஸும் எங்கள் நண்பர்கள்: முன்னாள் அமைச்சர் செல்லுர் ராஜு

ஒரு சில படங்களில் ஹிட் கொடுத்த விஷாலே அரசியலுக்கு வரும் போது பல படங்களில் ஹிட் கொடுத்த விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“மனித வெடிகுண்டாக மாறுவோம்”: உதயகுமார்

கடந்த மார்ச் 11-ஆம் தேதி மதுரை விமான நிலையத்தில் அமமுக வெளிநாடு வாழ் தமிழர்கள் நலப்பிரிவு செயலாளர் ராஜேஸ்வரன் தாக்கப்பட்ட விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மீது 6 பிரிவுகளின் கீழ் மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

மதுரை சம்பவம் – எடப்பாடி மீது வழக்கு: அடுத்து என்ன?

மதுரை விமான நிலைய சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்டுள்ள வழக்கால் மனம் பதறுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வேதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஓபிஎஸ் உடன் சமரசமா?: செல்லூர் ராஜூ பதில்!

ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி தான் முடிவு எடுப்பார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு கிழக்கு சுவாரஸ்யம்: பொன்முடியிடம் ஓட்டுக்கேட்ட செல்லூர் ராஜூ

ஈரோடு கிழக்கில் வருகிற 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் மாதிரியாக நடைபெறு இந்த தேர்தலில் வெற்றி பெற அதிமுகவும், திமுக கூட்டணியும் தீவிர முனைப்புக் காட்டி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

”திமுக ஆட்சியை கலைக்க முடியும்!- காரணம் சொன்ன செல்லூர் ராஜூ

ஆளுநர் உரையின் போது தரக்குறைவாக மதித்து எதிர்த்து திமுக கூட்டணி கட்சியினர் கோஷம் போட்டது மரபு மீறிய செயல். முதல்வர், ஆளுநர் உரையை கண்டித்து பேசியது தமிழக மற்றும் சட்டமன்ற வரலாற்றில் கரும்புள்ளி என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
aiadmk conference will held soon

விரைவில் அதிமுக மாநாடு!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நெருங்கும் நிலையில் எதிர்கட்சியான அதிமுக தனது பலத்தை நிரூபிக்க மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“காவி இருக்கும் இடத்தில் இருந்தால்தான் நல்லது”: செல்லூர் ராஜூ காட்டம்!

எம்.ஜி.ஆர்., சிலைக்கு காவிக் கொடியை போர்த்தி அவமானப்படுத்தியவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் – செல்லூர் ராஜூ

தொடர்ந்து படியுங்கள்

சசிகலா, தினகரன் எடப்பாடியை சந்திக்க வேண்டும்: செல்லூர் ராஜூ அழைப்பு!

துரைமுருகன் பாஜகவை கண்டு பயந்து விட்டார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்