"Muthamil Murugan conference will strengthen communalism" : Ravikumar MP review!

“கல்வியைக் காவி மயமாக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள்” : ரவிகுமார் எம்.பி விமர்சனம்!

“முத்தமிழ் முருகன் மாநாடு மதச்சார்பற்ற தமிழ் அடையாளத்தை வலுப்படுத்தாது. அது சமூகத்தில் வகுப்புவாதத்தை மட்டுமே ஊக்குவிக்கும்” என ரவிக்குமார் எம்.பி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
"Government should refrain from conducting religious festivals": K. Balakrishnan

”மத அடிப்படையிலான விழாக்கள் நடத்துவதை அரசு தவிர்க்க வேண்டும்”: கே.பாலகிருஷ்ணன்

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்று வரும் நிலையில், மத அடிப்படையிலான விழாக்களை அரசின் சார்பில் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்
What has Hindu Religious Charities Department achieved in last 3 years?

திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை சாதித்தது என்னென்ன?

கடந்த 3 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் நடைபெற்றுள்ள சாதனைகளை தமிழ்நாடு அரசு பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Buried in the crematorium? Minister Shekharbabu spoke to the Armstrong family

சுடுகாட்டில் அடக்கமா? : ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு

அந்த இடம் வீடுகள் நிறைந்த குடியிருப்பு பகுதி என்பதால் அங்கே உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்று மாநகராட்சி அதிகாரிகளும் குடும்பத்தினரிடமும் பா.ரஞ்சித் உள்ளிட்டவர்களிடமும் தெரிவித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

வட சென்னையில் ஐடி ஹப்: கலாநிதி வீராசாமி

டசென்னையில் எங்கெங்கு தொழிற்சாலைகள் இருக்கிறதோ, அதில் அமோனியா, கார்பன் டையாக்சைடு போன்ற வாயுக்கள் எவ்வளவு இருக்கிறது  என்பதை தெரியப்படுத்த டிஸ்ப்ளே வைக்கவும் 

தொடர்ந்து படியுங்கள்

வேட்புமனு தாக்கல்… சேகர்பாபு – ஜெயக்குமார் இடையே வாக்குவாதம்: என்ன நடந்தது?

வடசென்னையில் வேட்புமனு தாக்கலின் போது திமுக, அதிமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாட்டில் தடை? : நிர்மலா சீதாராமன் பகீர் குற்றச்சாட்டு… சேகர்பாபு மறுப்பு!

முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது.

தொடர்ந்து படியுங்கள்

பாடப்புத்தகத்தில் சனாதனம் : அமைச்சர்களை பிளஸ் 2-வில் சேரச் சொன்ன அண்ணாமலை

சனாதன தர்மமும் இந்து மதமும் ஒன்றே என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள 12ஆம் வகுப்பு பாடப்புத்தகம் கூறுகிறது. சனாதன தர்மமே நித்திய தர்மம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உருட்டல் மிரட்டலுக்கு பயப்படமாட்டோம் : அண்ணாமலைக்கு சேகர்பாபு பதில்!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்  திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று கோயிலுக்கு சென்று பணியை செய்யும் போது எந்தவித பிரச்சனைக்கு அவர்கள் உள்ளானாலும் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். என் மண், என் மக்கள் எடுபடவில்லை அதற்காக ஏதாவது பிரச்சனையை பாஜக கையில் எடுக்கிறார்கள்.
சமாதானம் குறித்தும் சமத்துவம் குறித்தும் தொடர்ந்து பேசுவோம்.

தொடர்ந்து படியுங்கள்

1000ஆவது குடமுழுக்கு விழா கோலாகலம்: முதல்வர் பெருமிதம்!

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் ஆயிரமாவது குடமுழுக்கு விழா மேற்கு மாம்பலம் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் இன்று (செப்டம்பர் 10) விமரிசையாக நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்