அதிமுக பாஜகவிற்கு அடிமை என்றால் திமுக கொத்தடிமை: சீமான்

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த கோரியும் பைக் டாக்சியை தடை செய்யக் கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

”ஸ்டாலின் முதல்வராக காரணமே நான் தான்” சீமான் அதிரடி!

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் ”முன்பே இந்த பாசறை தொடங்கியிருக்க வேண்டும்.ஆனால் தற்பொழுதுதான் தொடங்கி இருக்கிறோம். பிற மொழியாளர்களுக்கு இருக்கும் அரசியல் பாதுகாப்பு அங்கீகாரம் கூட ஆதி தமிழ் குடிகளான வண்ணார் , குயவர், தச்சர் போன்ற சமூகங்களுக்கு இல்லை. நாங்கள் வந்த பிறகு தான் தேடி தேடி அவர்களை தேர்தலில் நிற்க வைத்து வாய்ப்பு அளித்தோம். இவர்கள் சாதி சான்றிதழ் வாங்குவதற்கு கூட போராட வேண்டி இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

சீமானை விடமாட்டோம்: பிரசாந்த் கிஷோருக்கு ‘ரிப்போர்ட்’ கொடுத்த ஈரோடு போலீஸ்

எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாத, மக்கள் பிரதிநிதியாக இல்லாத பிரசாந்த் கிஷோருக்கு டேக் செய்து ஈரோடு போலீஸ் இவ்வளவு விளக்கம் கொடுப்பது ஏன்?

தொடர்ந்து படியுங்கள்

சீமான் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!

கடந்த 13 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான் அருந்ததியினர் சமுதாயத்தை பற்றி சர்ச்சைக்குரிய சில கருத்துகளை பதிவு செய்திருந்தார். இதனால் தலித் அமைப்புகள் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினர் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் புகார் அளித்திருந்த நிலையில் அவருக்கு எதிராக தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தன.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலின் ஈரோடு வருவதற்குள் சீமான் பரப்புரைக்குத் தடை? 

24 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இன்று மாலைக்குள் மேனகா நவநீதன் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்
seeman

வடமாநில தொழிலாளர்கள் குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது புகார்!

வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக கருத்து, சீமான், சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்

தொடர்ந்து படியுங்கள்

கடலில் பேனா வைத்தால் உடைப்பேன்: சீமான் ஆவேசம்!

வள்ளுவர் சிலையை வைத்தார்கள் என்றால் அந்த இடத்தில் பாறை இருந்தது. ஆனால் இது அப்படி அல்ல கல்லை கொட்டி நிரப்ப வேண்டும். எனவே இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறோம்

தொடர்ந்து படியுங்கள்
seeman questions why makkaL id

மக்கள் ஐடி எதற்கு?: சீமான் கேள்வி!

குடும்ப அட்டை இருக்கும் போது மக்கள் ஐடி எதற்கு என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சீமான் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

யாதவ சமுதாயத்தை இழிவுப்படுத்தி பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

தொடர்ந்து படியுங்கள்

”பீகார் வழியில் தமிழகத்திலும் குடிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்” – சீமான்

தமிழகத்தில் குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்