சேடப்பட்டி முத்தையா உடலுக்கு அஞ்சலி: மதுரை செல்லும் முதல்வர்

அவரது இறுதிச்சடங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை கலந்துகொள்ள இருக்கிறார். அவருடன் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்க இருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்!

முன்னாள் சட்டப்பேரவை தலைவரும், திமுக தேர்தல் பணிக்குழு தலைவருமான சேடப்பட்டி முத்தையா உடல்நல குறைவு காரணமாக மதுரையில் காலமானார்.

தொடர்ந்து படியுங்கள்