தலைமைச் செயலகத்தை மாற்றுங்கள்: முதல்வருக்கு கோரிக்கை!
தமிழகத்தின் தலைமைச் செயலகமாக தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை இயங்கி வருகிறது. இட நெருக்கடி காரணமாக முன்னாள் முதல்வர் கலைஞரின் ஆட்சிகாலத்தில் (2006-2011 )அண்ணாசாலையில் அரசினர் தோட்டம் அருகே புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்