சலார் செகண்ட் சிங்கிள் வெளியானது!

டிசம்பர் 22ஆம் தேதி (நாளை) கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சலார் வெளியாக உள்ள நிலையில் இன்று ( டிசம்பர் 21) சலார் படத்தின் செகண்ட் சிங்கிள் ஆன “பல கதையில்” என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹீரோவின் கதாபாத்திரம் குறித்து விவரிப்பது போன்று பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மகேஷ் பாபுவின் “குண்டூர் காரம்” செகண்ட் சிங்கிள் அப்டேட்!

“Oh my baby” என்று பெயரிடப்பட்டுள்ள செகண்ட் சிங்கிள் பாடலின் புரோமோ வரும் டிசம்பர் 11 ஆம் தேதி மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என்றும், முழு பாடல் டிசம்பர் 13 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

”ஓ மை காட்”: வடிவேலு குரலில் 2ஆவது பாடல்!

“அரை டேங்க் பெட்ரோல் போட போறேன்”, “பேங்க்குக்கே லோன் தர போறேன்” என்ற வரிகள் பாடலை சிறப்பித்துள்ளது என்று கூறலாம்.

தொடர்ந்து படியுங்கள்

போர்களத்தில் நம்பிக்கையூட்டும் ‘சோழா சோழா’ பாடல்!

பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள், ‘சோழா சோழா’ பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்