“அதானி நிறுவனங்களில் ‘செபி’ தலைவருக்கு பங்குகள்”… மீண்டும் புயலை கிளப்பிய ஹிண்டன்பர்க்
இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியின் தலைவர் மாதபி புரோ புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் வெளிநாடுகளில் உள்ள அதானியின் மோசடி நிறுவனங்களில் பங்குகள் வைத்திருந்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்