MMK urgent meeting DMK alliance

சீட் இல்லாமல் திமுக கூட்டணியில் தொடர்வதா? மமக முக்கிய முடிவு!

திமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கிற அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு நேற்று (மார்ச் 9) நிறைவு செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
Congress change trichy thiruvallur mps

காங்கிரஸ் சிட்டிங் எம்.பி-களுக்கு மீண்டும் வாய்ப்பு? : கட்சிக்குள் சலசலப்பு!

திருவள்ளுர் மற்றும் திருச்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் டெல்லி தலைமை ஆலோசனை செய்து வரும் நிலையில், திமுகவினரும் அந்த தொகுதிகளை விட்டுத் தரக்கூடாது என குரல் கொடுத்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

எலக்‌ஷன் ஃப்ளாஷ்: ராஜ்யசபா கேட்கும் விசிக

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் திமுகவின் கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவுடன் பிப்ரவரி 12 பிற்பகல் அறிவாலயத்தில் பேச்சு நடத்தினர்.

தொடர்ந்து படியுங்கள்

எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தில் நடவடிக்கை இல்லை: எடப்பாடி

எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தில் 10 முறை கடிதம் கொடுத்தும் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஏ.ஆர். ரகுமான் கன்சர்ட்: செக்யூரிட்டிகள் நியமனத்தில் அலட்சியம்… ஆடியோ ஆதாரம்!

செப்டம்பர் 10 ஆம் தேதி, சென்னை கிழக்குக் கடற்கரை சாலை பனையூரில் உள்ள ஆதித்யராம் டவுன்ஷிப் வளாகத்தில் ஏ. ஆர். ரகுமான் நிகழ்ச்சி நடைபெற்றது. 

தொடர்ந்து படியுங்கள்

சித்தா படத்தின் கதை இது தான்!

‘பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். கடந்த 23 வருடங்களாக பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் சித்தார்த், அவ்வப்போது படங்களையும் தயாரித்து வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

சிஎஸ்கே போட்டி: டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 21-ஆம் தேதி நடைபெற உள்ள சென்னை, ஹைதராபாத் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க ரசிர்கள் குவிந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்