மகாராஷ்டிரா தேர்தல்: நாமினேஷன் தேதி முடிந்த பின்பும் நீடிக்கும் குழப்பம்!
மகாராஷ்டிரா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதி நேற்று(அக்டோபர் 29) முடிவடைந்த நிலையில், ‘மகாயுதி..
தொடர்ந்து படியுங்கள்மகாராஷ்டிரா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதி நேற்று(அக்டோபர் 29) முடிவடைந்த நிலையில், ‘மகாயுதி..
தொடர்ந்து படியுங்கள்திமுகவுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டியதும், அதற்கு முன் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டியதும் அவசியம் என்ற குரல்கள் அந்த கட்சிக்குள்ளேயே எழுந்திருக்கின்றன.
தொடர்ந்து படியுங்கள்மதிமுக அவசர செயற்குழு கூட்டத்தை தாயகத்தில் தொடங்கியுள்ளார் வைகோ. பம்பரம் சின்னத்தில் தான் நிற்போம் என்ற கோரிக்கையை திமுக பரிசீலிக்காததால், அதிமுக கூட்டணியில் சேர்வதற்கான ஆலோசனை கூட்டம் தான் இது என்று மாவட்ட செயலாளர்களே தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்ஒவ்வொரு கூட்டணிக் கட்சியும் 2019 தேர்தலில் போட்டியிட்ட இடங்களை விட அதிகம் வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதே விருப்பம் கூட்டணிக்கு தலைமை தாங்கும் திமுகவுக்கு இருக்கக் கூடாதா?
தொடர்ந்து படியுங்கள்மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுக கூட்டணியில் சேர்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டாலும், இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
தொடர்ந்து படியுங்கள்இப்போது நாடு காப்பாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இரு தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டிருக்கிறோம். வேறு எந்த சிக்கலும் எங்களிடையே இல்லை
தொடர்ந்து படியுங்கள்திமுக கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சி, வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட ஆலோசனைகள் செய்து வருவதாக சொல்கிறார்கள் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள்.
தொடர்ந்து படியுங்கள்