லூசிஃபர் 2 ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் மலையாள நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான லூசிஃபர் படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை படைத்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

தொடர்ந்து படியுங்கள்
kolukkuppatti village crackers free diwali

பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்!

தீபாவளி என்றாலே நம் மனதிற்கு நினைவில் வருவது புத்தாடைகளும் பட்டாசும் தான். இந்த நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியாவில் 7% கொரோனா தமிழகத்தில்: மத்திய அரசு எச்சரிக்கைக் கடிதம்! 

தமிழ்நாட்டில் கொவிட் பெருந்தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்