ஜோ பைடன் வீட்டில் எஃப்.பி.ஐ அதிகாரிகள் ரெய்டு!

அமெரிக்க சிறப்பு விசாரணை குழு இந்த வாரம் டெலாவேரில் உள்ள ஜோ பைடனின் வீட்டில் நடத்திய சோதனையில் ஆறு ரகசிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாக ஜோ பைடனின் வழக்கறிஞர் பாப் பாயர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை!

இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகம் உட்பட கேரளா, கர்நாடகா, அசாம், உத்தரப் பிரதேசம் என 10 மாநிலங்களில் ஒரே நாளில் என்.ஐ.சோதனை நடைபெறுவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

விடுதலைப் புலிகளை மீண்டும் கட்டியெழுப்ப போதை மருந்துக் கடத்தல்: என்.ஐ.ஏ. 

இந்த போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல்காரர்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் விடுதலைப் புலிகள் (எல்டிடிஇ) இயக்கத்தின் மறுமலர்ச்சிக்காகவும் அதன் வன்முறை நடவடிக்கைகளுக்காகவும் பணியாற்றி வருகின்றனர்

தொடர்ந்து படியுங்கள்