டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் ரூ.1,516 கோடி மதிப்பீட்டில் நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 24) திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை குடிநீர் வாரியம் சார்பில் ரூ.1,516 கோடி மதிப்பீட்டில் நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 24) திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஏழு நாட்களுக்கு கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தொடர்ந்து படியுங்கள்கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கன மழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தூத்துக்குடியில் மிகவும் பிரசித்தி பெற்ற பனிமயமாதா திருக்கோவிலின் 441-ஆவது ஆண்டு தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவகம் அருகே கடலுக்குள் 134 அடி உயரமுள்ள பேனா சிலை கலைஞரின் நினைவாக நிறுவப்படும் என்று 2021 ஆகஸ்டு மாதம் தமிழக அரசு அறிவித்தது.
தொடர்ந்து படியுங்கள்