Parliament Election who will got Mayiladuthurai seat

மயிலாடுதுறை மல்லுக்கட்டு! யாருக்கு சீட்?

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் யாருக்கு வாய்ப்பு என்ற கேள்வி கட்சிகளுக்குள் தீவிரமாக இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
I became the Chief Minister by crawling

”பிரதமர் வேட்பாளர் தேவையில்லை” : எஸ்டிபிஐ மாநாட்டில் எடப்பாடி

உலக முதலீட்டாளர் மாநாட்டில் இன்று முதல்வர் பொய் பேசி கொண்டிருக்கிறார். இதுவரை எத்தனை ஒப்பந்தங்கள் போட்டு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளீர்கள்? அது குறித்து வெள்ளை அறிக்கை விட முடியுமா?

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி கலந்துகொள்ளும் எஸ்டிபிஐ மாநாடு: திமுக கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்பு!

நாங்கள் அவர்களுக்கு மாநாட்டு அழைப்பிதழை நேரில் சந்தித்து அளித்தபோது…  தேவையான நேரத்தில் நடக்க வேண்டிய தேவையான மாநாடு இது என்று சொல்லி தங்களது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். 

தொடர்ந்து படியுங்கள்
nellai mubarak meets edappadi palanisamy

எடப்பாடியை சந்தித்த முபாரக்: பேசியது என்ன?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

எஸ்டிபிஐ மாநில தலைவர் முபாரக் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை!

தமிழகம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று (ஜூலை 23) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
sdpi protest uniform civil code

பொது சிவில் சட்டம்: மதுரையில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்!

மத்திய பாஜக அரசின் ஒன்பது ஆண்டுகால தோல்வியை மறைப்பதற்காக பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றனர் என்று எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

திமுக சட்டத்துறை சார்பில் அரசியல் அமைப்பு சட்டமும் ஆளுநரின் அதிகார எல்லையும் என்ற சட்ட கருத்தரங்கம் இன்று (ஜனவரி 22) மதுரையில் நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்