டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
பிரதமர் மோடி இன்று (அக்டோபர் 2) ராஜஸ்தான், மத்தியபிரேதசம் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்பிரதமர் மோடி இன்று (அக்டோபர் 2) ராஜஸ்தான், மத்தியபிரேதசம் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று பாராட்டினார்.
தொடர்ந்து படியுங்கள்விக்ரம் லேண்டரிலிருந்து பிரக்யான் ரோவர் பிரிந்து சென்று நிலவில் ஆய்வு பணியை துவங்கவுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிலவின் மேற்பரப்பில் இன்று விழுந்து நொறுங்கியது.
தொடர்ந்து படியுங்கள்இந்தநிலையில் சந்திராயன் 3 விண்கலத்தில் உள்ள உந்துவிசை கலனில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. தனியாக பிரிந்த விக்ரம் லேண்டர் தனிப்பாதையில் நிலாவை சுற்ற தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்