நீட் தோல்வி: மகன் இறந்த துக்கத்தில் தந்தையும் தற்கொலை!
நீட் தேர்வு தோல்வியால் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது தந்தை செல்வசேகர் நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டார்.
தொடர்ந்து படியுங்கள்நீட் தேர்வு தோல்வியால் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது தந்தை செல்வசேகர் நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டார்.
தொடர்ந்து படியுங்கள்அரிவாளால் வெட்டப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி சந்திர செல்விக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில், அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் ஆங்கிலம், இந்திக்கு அடுத்து தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கல்வியின் மூலம் நிரந்தரமான நீடித்த மாற்றங்களை உருவாக்க முடியும் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார் நடிகர் சிவகுமார் தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, பள்ளி இறுதி பொது தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார். தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். ‘சிவகுமார் கல்வி […]
தொடர்ந்து படியுங்கள்டெல்லியில் இன்று (ஜூலை 6) தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தலைமையில் நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பாதிரியார் காட்பிரே நோபல் தாக்கப்பட்ட வழக்கில் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியத்தின் ஆதரவாளர்கள் 11 பேர் முன் ஜாமீன் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்பாதிரியார் காட்பிரே நோபல் தாக்கப்பட்ட வழக்கில் திருநெல்வேலி தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் உள்ளிட்ட 9 பேரின் முன் ஜாமீன் மனுக்களை நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பாதிரியாரை தாக்கி திருமண்டல சி.எஸ்.ஐ அலுவலகத்தை பூட்டிய வழக்கில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் உள்பட 33 பேர் மீது பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்திருநெல்வேலி தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்திடம் விளக்கம் கேட்டு திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் கடிதம் எழுதியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 7ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் போது பாடபுத்தகங்கள் விநியோகிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்