24 மணி நேரத்தில் புயல் வலுப்பெறும்: வானிலை ஆய்வு மையம்!
வங்ககடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெற்றுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வங்ககடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெற்றுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் கட்டப்பட்டுள்ள அயோத்திதாச பண்டிதர் மணிமண்டபத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் காரணமாக சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை இயக்கப்படும் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் டிசம்பர் 14-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்ராஜஸ்தானில் உள்ள 199 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்தப்படத்தில், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், மாயா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாட்டினை பாதுகாப்பதற்காக நீலகிரி வரையாடு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து படியுங்கள்தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் அமைக்க கூடாது என்று மத்திய அரசுக்கு பல முறை கடிதம் எழுதியுள்ளதாக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்ஆசிய விளையாட்டு போட்டியில் 19 வயதான ரமிதா ஜிண்டால் இந்தியாவிற்கு இரண்டு பதக்கங்களை தேடி தந்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நீட் தேர்வு தோல்வியால் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது தந்தை செல்வசேகர் நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டார்.
தொடர்ந்து படியுங்கள்