ஆசிரியர்களை வகுப்பறையில் வைத்து பூட்டிய மாணவர்கள்: மன்னிப்பு கேட்ட தலைமையாசிரியர்!

உத்தரப்பிரதேசத்தில் மதிய உணவுக்குப் பதிலாக வழங்கப்பட வேண்டிய உதவித் தொகை வழங்கப்படாததால் ஆசிரியர்களை  மாணவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
20 buses for Chennai school students

சென்னை பள்ளி மாணவர்களுக்காக 20 பேருந்துகள்: எந்த வழித்தடங்களில் தெரியுமா?

பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கி பயணம் செய்வதை தவிர்க்க 12 வழித்தடத்தில் 20 கூடுதல் பேருந்துகள்

தொடர்ந்து படியுங்கள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி தாளாளர் கைது!

இதையடுத்து, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த விவகாரத்தால் அப்பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளி தாளாளர் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

தென்காசி தீண்டாமை வழக்கு: 2 பேருக்கு ஜாமீன் மறுப்பு!

இந்நிலையில் சுதா, ராமச்சந்திரன் , மகேஸ்வரன் மூவரும் ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று (அக்டோபர் 31) விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், ராமச்சந்திரன் , சுதா மீது ஏற்கனவே ஒரு தீண்டாமை தடுப்பு சட்டத்தில் பதியப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்போது மீண்டும் தீண்டாமை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் எனவே இருவருக்கும் ஜாமின் வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

மாணவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் புத்தகப் பை இல்லா நாள்!

மத்திய பிரேதம் மாநிலம் பள்ளி மாணவர்களுக்குப் புத்தகப் பை சுமை, வீட்டுப்பாடம் ஆகியவற்றைக் குறைக்கும் வகையில் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்