டாப் 10 நியூஸ் : மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் முதல் பள்ளிகள் திறப்பு வரை!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்றுக் கொண்ட பிரதமர் மோடி தமிழ்நாடு வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Schools open on June 6 - Are students ready to go to school?

ஜூன் 6ல் பள்ளிகள் திறப்பு – மாணவர்களே ஸ்கூல் போக ரெடியா?

ஜூன் 6ஆம் தேதி 1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இன்று (மே 24) தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பள்ளிகள் திறப்பு: 1,500 சிறப்பு பஸ்கள் இயக்கம்!

கோடை விடுமுறைக்கு பிறகு நாளை (ஜூன் 12) தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. அதையொட்டி 1,500 சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்து இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

வெயில் தாக்கம்: பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் மாற்றம்!

தமிழகத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பள்ளிகள் திறப்பு: இன்றும் நாளையும் சிறப்புப் பேருந்துகள்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் 7ஆம் தேதி திறக்கப்படுவதையொட்டி இன்றும் நாளையும் (ஜூன் 4 மற்றும் 5ஆம் தேதிகளில்) சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
school reopens on june 7

பள்ளிகள் திறப்பு எப்போது?: அன்பில் மகேஷ்

கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் பள்ளிகள் திறக்கும் தேதி: அமைச்சர் அறிவிப்பு!

கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1 ஆம் தேதி மாணவர்களுக்கு மீண்டும் வகுப்புகள் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்