கனமழை: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
இந்த நிலையில் திருவள்ளூரில் நாளை (நவம்பர் 1) மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை அடுத்து, அம்மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்