நடப்பு கல்வியாண்டின் திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியானது!
பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான திருத்தப்பட்ட நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை இன்று (செப்டம்பர் 10) வெளியிட்டுள்ளது. பொதுவாக ஒவ்வொரு கல்வியாண்டும் 210 சராசரி வேலைநாட்களை கொண்டிருக்கும். இந்தநிலையில், நடப்பு கல்வியாண்டில் 220 நாட்களை வேலைநாட்களாக கொண்ட நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருந்தது. இதனால் அதிருப்தி அடைந்த ஆசிரியர்கள், வேலைநாட்களை குறைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று, தற்போது வழக்கம்போல் நடப்பு கல்வியாண்டில் 210 வேலைநாட்கள் இருக்கும் வகையில் புதிய நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. அதே […]
தொடர்ந்து படியுங்கள்