டாப் 10 நியூஸ்: பள்ளி கல்வித்துறை ஆய்வு கூட்டம் முதல் 13 மாவட்டங்களில் கனமழை வரை!
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பள்ளி கல்வித்துறையின் ஆய்வு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (நவம்பர் 8) நடைபெறுகிறது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பள்ளி கல்வித்துறையின் ஆய்வு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (நவம்பர் 8) நடைபெறுகிறது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை மாவட்டத்துக்கு வெளியேயும் பணிநிரவல் செய்யலாம் என்று பள்ளிக்கல்வித் துறை புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொது பிரிவினர் ஆசிரியர் பணியில் சேர 53 வயது, இதர பிரிவினருக்கு 58 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வுக்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் அரசுப் பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி அவசியம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கடந்த 25ஆம் தேதி செவ்வாய் கிழமை என்ன டைம் டேபிள் படி வகுப்பு நடக்குமோ, அதன்படி வரும் சனிக்கிழமை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் கலந்தாய்வு நாளை (செப்டம்பர் 27ஆம் தேதி) முதல் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், பள்ளிக் கல்வித்துறையின் அலுவலகங்களில் பணி புரியக்கூடிய மாவட்ட கல்வி அலுவலர்களின் உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்டோர், 1.6.2022 அன்றைய நிலவரப்படி, மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிந்து இருந்தால், அவர்கள் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் கலந்தாய்வு நடத்தி அனைவரும் பணியிட மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது….
மாநில கல்விக்கொள்கை உருவாக்குவதற்கான குழுவின் ஆலோசனை கூட்டம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று ( ஆகஸ்ட் 12 ) நடைபெற்றது.