டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

பாஜக இளைஞரணி மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று (டிசம்பர் 10) திருச்சியில் நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

28 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

மாண்டஸ் புயல் காரணமாகத் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 8) தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். இதற்காக நேற்று இரவு சென்னையிலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கிளம்பினார்.

தொடர்ந்து படியுங்கள்

கனமழை: இன்று 2 மாவட்டங்களுக்கு விடுமுறை!

அதுபோல், விருதுநகர் மாவட்ட பகுதிகளிலும் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ராணிப்பேட்டையில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை!

நவம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது

தொடர்ந்து படியுங்கள்

மயிலாடுதுறை மாவட்டம்: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

கனமழை எதிரொலியாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை (நவம்பர் 14) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கனமழை எதிரொலி: 25 மாவட்டங்களுக்கு விடுமுறை!

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையினை தொடர்ந்து 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 12) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்