தீ பிடித்த பள்ளி பேருந்து : மாணவர்களின் நிலை?

ஓட்டுநர் துரிதமாகச் செயல்பட்டு வாகனத்திலிருந்த மாணவ மாணவிகளை அவசர அவசரமாக கீழே இறக்கினார். தொடர்ந்து சிறிது நேரத்திலேயே பேருந்து முழுவதும் தீ பிடித்து எரியத் தொடங்கியது. இதைக் கண்ட மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்