பல்கலைக்கழகங்களில் சாதி ஒடுக்குமுறை ஏன்? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

2018 முதல் 2023 வரை ஐஐடி, ஐஐஎம் கல்லூரிகளில் எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி மாணவர்கள் 4810 பேரும், மத்திய பல்கலைக்கழகங்களில் 14446 பேரும் இடைநிறுத்தம் செய்துள்ளார்கள் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் சுப்பாஸ் சர்க்கார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்