கஞ்சா வழக்கு : சவுக்கு சங்கருக்கு 2 நாள் நீதிமன்ற காவல்!
இரண்டு முறைக்கு மேல் நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என தகவல்கள் வருகின்றன.
இரண்டு முறைக்கு மேல் நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என தகவல்கள் வருகின்றன.
இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் சவுக்கு சங்கர் மீது இரண்டாவது முறையாக போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
மதுரை சிறையில் இருந்து தன்னை சென்னை சிறைக்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் கோரிக்கை வைத்துள்ளார்.
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 15 வழக்குகளையும் ஒரே வழக்காக இணைத்து விசாரிக்க முடியுமா என்று தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவரை சந்திக்க வழக்கறிஞர்களை கூட அனுமதிப்பதில்லை” என்று சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினார்கள்.
இவ்வழக்கில் சவுக்கு சங்கர் மீது இன்று (ஆகஸ்ட் 12) குண்டர் சட்டமும் போடப்பட்டுள்ளது. தேனி எஸ்.பி சிவபிரசாத் பரிந்துரையில் ஆட்சியர் ஷஜீவனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த மே 4-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
சவுக்கு சங்கரின் கருத்து கண்டனத்திற்குரியது தான். இதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவருக்கு தண்டனை பெற்றுத்தரலாம். ஆனால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டது தவறு” என குறிப்பிட்டனர்.
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் இன்று (ஜூலை 26) ஜாமீன் வழங்கியுள்ளது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் சார்பில் தாக்கல் செய்த மனுவில் இந்த அமர்வு குறித்து சில கருத்துகள் தெரிவிக்கபட்டுள்ளது.
தற்போது அவரது வழக்கில் என்ன நடந்து கொண்டிருக்கிறது, அவர் எப்போது விடுதலை ஆவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்த தகவல்களை பார்ப்போம்.
சவுக்கு சங்கர் குண்டாஸ் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரிய மனு மீதான விசாரணை 8 வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த மே 24ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பாலாஜி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கின் தகுதி அடிப்படையில் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில்…
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கமலா தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க வேண்டும் என்று தனி நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று (ஜூன் 6) உத்தரவிட்டுள்ளார்.
சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டது குறித்து நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“சவுக்கு சங்கர் தாயார் கமலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை அவசர அவசரமாக விசாரிக்க வேண்டியதற்கான தேவை என்ன?” என்று திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார்… என்னவெல்லாம் செய்ய மாட்டார் என பட்டியலிட்டு தெரிவிக்க வேண்டும், சவுக்கு சங்கர் சங்கர் உத்தரவாத மனு தாக்கல் செய்ய வேண்டும்
ஆனால் நீதிபதி பிபி.பாலாஜி பதில் மனு தாக்கல் செய்ய காவல்துறைக்கு அவகாசம் அளிக்க வேண்டும். அதனால் இன்றே இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.
எதிர்காலத்தில் சவுக்கு சங்கர் எப்படி நடந்துகொள்வார் என்று உத்தரவாத மனுத்தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மே 23) உத்தரவிட்டுள்ளது.
சவுக்கு சங்கரை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் இன்று (மே 20) உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு வழக்குகளில் சிக்கி கைது செய்யப்பட்டிருக்கும் யூடியூபர் சவுக்கு சங்கர் பயன்படுத்திய செல்போன்கள், லேப்டாப்புகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் போலீசாரால் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது
கோவை சிறையில் தனக்கு உளவியல் ரீதியாக பிரச்சனை இருப்பதாகவும், அதனால் வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று திருச்சி கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதியிடம் சவுக்கு சங்கர் இன்று (மே 17) முறையீடு செய்தார்.
ரெட்பிக்ஸ் ஊடகத்தின் உரிமையாளரும், ஆசிரியருமான பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மே 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இன்று (மே 17) உத்தரவிட்டுள்ளது.
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க திருச்சி மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா இன்று (மே 16) உத்தரவிட்டுள்ளார்.
பெண் போலீசார் குறித்து RED PIX யூடியூப் சேனலில் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ ஒளிபரப்பியதற்காக அந்நிறுவனத்தின் ஜெனரல் மேனஜேரும் பெலிக்ஸின் மனைவியுமான ஜேன் பிலிக்ஸ் இன்று (மே 15) மன்னிப்பு கேட்டுள்ளார்.
இவ்வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சிக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
சவுக்கு சங்கரின் சர்ச்சைக்குரிய பேட்டியை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் யு ட்யூப் சேனலின் உரிமையாளரும் ஆசிரியருமான பெலிக்ஸ் வரும் மே 27 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று (மே 14) அவரது சென்னை வீட்டில் திருச்சி போலீசார் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.
சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இன்று (மே 13) உத்தரவிட்டுள்ளது.
சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
பின்னர் சுமார் 6.45 மணியளவில் நீதிமன்றத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்
பெண் போலீசார் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் இன்று (மே 9) கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.