ஹஜ் பயணத்தில் 1,301 பேர் உயிரிழந்த சோகம்… காரணம் இதுதான்!
ஹஜ் புனித யாத்திரைக்கு சென்ற 1,301 பேர் உயிரிழந்துள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஹஜ் புனித யாத்திரைக்கு சென்ற 1,301 பேர் உயிரிழந்துள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சவுதி அரேபியாவில் நிலவும் கடுமையான வெப்ப அலையை தாங்க முடியாமல் 19 ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஈரான் அதிபரின் இந்த சாமர்த்தியமான செயலால், சவுதி அரேபியா தற்போது பாலஸ்தீன மக்களை காப்பாற்ற வெளிப்படையாக வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் வளைகுடா அரசியலை ஊன்றி கவனிப்பவர்கள்.
தொடர்ந்து படியுங்கள்நட்சத்திர கால்பந்தாட்ட வீரர், கிறிஸ்டியானோ ரோனால்டோ சவுதி அரேபியாவின் அல் நஸார் அணிக்காக 200 மில்லியன் யூரோவிற்கு, (இந்திய மதிப்பில் ரூ.1,775 கோடி) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்விமானத்தில் பயணித்த பெண் பயணி திடீரென நெஞ்சு வலியால் துடித்ததால் விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்கியது.
தொடர்ந்து படியுங்கள்பின்னர், ஆட்ட நேர முடிவில் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் சவுதி அரேபியா வீரர் அல் தவ்சாரி 90-வது கோல் அடித்தார். ஆனால் அந்த கோல் அணியின் வெற்றிக்கோ, டிரா செய்வதற்கோ இயலாமல் போனது.
தொடர்ந்து படியுங்கள்கத்தாரில் நடந்து வரும் உலகக்கோப்பையில் தற்போது நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி மீது தான் அனைவரது கண்களும் உள்ளன.
தொடர்ந்து படியுங்கள்முதல் பாதியில் அடித்த ஒரு கோலுடன், 2வது பாதியில் அர்ஜென்டினா அணியின் தற்காப்பு அரண் சற்று சோம்பலாக செயல்பட்டது. அதை நன்கு பயன்படுத்திக் கொண்ட சவூதி 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 2 கோல்களை போட்டு வெற்றியை தனதாக்கியது.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில் , சவுதி அரேபியாவின் இந்த வரலாற்று வெற்றியை ஒட்டுமொத்த அரேபிய நாடுகளும் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆட்டத்தை மைதானத்தில் நேரில் பார்த்த கத்தார் அரசர் ஷேம் தமீம் பின் ஹமத், சவுதி கொடியை எந்தி வெற்றியை கொண்டாடினார். இதே போன்று யுஏஇ பிரதமரும், துபாயின் அரசருமான ஷேக் முகமது பின் ரஷித் , இது அரேபியர்களுக்கு கொண்டாட்டமான நாள் என்று தனது சமூக வலைதள பக்கமான ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை பயன்படுத்தி அர்ஜென்டினா அணியின் முதல் கோலை பதிவு செய்தார் மெஸ்ஸி.
தொடர்ந்து படியுங்கள்