சீமானின் இணைய கூலிப்படையால், சோஷியல் மீடியாவில் இருந்தே விலகுகிறோம்- திருச்சி எஸ்.பி. வருண்குமார் அதிர்ச்சி அறிக்கை!

திருச்சி எஸ்.பி வருண்குமார் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் நாம் தமிழர் கட்சியினர் தன் மீதும் தனது குடும்பத்தார் மீதும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வரும் அவதூறுகள்

தொடர்ந்து படியுங்கள்

நாம் தமிழர் சீமான்… அணிவகுக்கும் ஆடியோக்கள்… அடுத்து வரும் வீடியோக்கள்! அதிர்ச்சிப் பின்னணி!

இப்போது ஒரு உத்தரவு சீமான் விஷயத்தில் வந்திருக்கிறது. சீமான் என்றைக்கு எங்கள் கலைஞரை கொச்சைப்படுத்தினாரோ… இனி அவரை சும்மாவிடமாட்டோம்.

தொடர்ந்து படியுங்கள்

சீமான் கைது எப்போது?

திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சர் ஆன மறைந்த கலைஞர் பற்றி ஹனீஃபா பாடிய பிரபலமான பாடலை தழுவி கலைஞரை மிகக் கடுமையாக விமர்சித்து வார்த்தைகளை மாற்றி பாடினார் சாட்டை துரைமுருகன்.

தொடர்ந்து படியுங்கள்

அவதூறு பேச்சு… சாட்டை துரைமுருகன் விடுவிப்பு!

முன்னாள் முதல்வர் கலைஞர், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நாம் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகனை நீதிமன்ற காவலில் அனுப்ப திருச்சி நீதிமன்றம் மறுத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலின் குறித்து அவதூறு: சாட்டை துரைமுருகன் கைது!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் இன்று (ஜூலை 11) கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்